பொன் சுற்றுலா காட்சி:எழில் மிக்க சிங்காய்
2024-06-20 14:35:50

சிங்காய் மாநிலம், சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் சிங்காய் ஏரி, யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு போன்றவற்றின் பிறப்பிடம் ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும், அதிகமான பயணிகள் இங்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, இங்குள்ள எழில் மிக்க காட்சிகளைக் கண்டு ரசிக்காலம்.