ஹூநான் மாநிலத்தில் மலைகளைச் சுற்றி வரும் பாலம்
2024-06-20 14:36:34

ஹூநான் மாநிலத்தின் சியாங்சி தன்னாட்சி சோவின் சியௌ நகரில் ஷ்ஜசை பாலம், பசுமை மலைகளில் சுற்றி அமைந்துள்ளது. இதில் ஓட்டுவது ஈர்ப்பு மிக்கது.