பூங்காவில் ஆளில்லா விமான கண்கவர் ஒளி காட்சி
2024-06-20 14:34:12

 ஷென்சென் பெய் நிலையத்திற்கு அருகில் பூங்கா ஒன்றில் ஆளில்லா விமானத்தின் மூலம் வியக்கும் வகையில் ஒளி கண்காட்சி நடத்தப்பட்டது.