தஜிக் தேசிய இனத்தின் ஆடுகளைப் பிடிக்கும் போட்டி
2024-06-21 09:50:01

ஜூன் 20ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் காஷ் நகரில், ஆடுகளைப் பிடிக்கும் போட்டியில் தஜிக் தேசிய இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். தஜிக் இனத்தின் பாரம்பரிய விளையாட்டான இப்போட்டி பெரும்பாலும் திருவிழா அல்லது பண்டிகையின் போது நடைபெறும்.