மழையால் ஏரியாக மாறிய சாலை
2024-06-24 10:34:54

பல நாட்களில் தொடர் மழையால், மலை சூழ்ந்த ஒரு கிராமத்தின் சாலை ஏரியாக மாறியுள்ளது. இடம்:ச்சுங் சோ நகர், குவாங்ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம், சீனா

படம்: VCG