சதுப்பு நிலத்தில் விளையாடிய மான்கள்
2024-06-24 10:33:28

பல ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் சதுப்பு நிலத்தில் மேலும் அதிகமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இடம்: யன் ச்செங் நகர், ஜியாங் சூ மாநிலம், சீனா

படம்: VCG