பெரு குடியரசுத் தலைவரின் சீனப் பயணம்
2024-06-24 09:46:32

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், பெரு குடியரசுத் தலைவர் டினா பொலுவார்டே ஜூன் 25ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா சுனிங் அம்மையார் தெரிவித்தார்.