கடல் வாழ் உயிரினங்களின் பண்ணையில் சுறுசுறுப்பு
2024-06-24 10:31:21

சீனாவின் ஷன்டுங் மாநிலத்தின் வேய் ஹாய் மாவட்டத்தில் அமைந்துள்ள கடல் வாழ் உயிரினங்களின் பண்ணையில் சிப்பி, கடற்பாசி, மீன்கள் ஆகியவற்றைப் பிடிக்கும் காலம் வருகிறது. அங்கு சுறுசுறுப்பான கடல் வேலை காட்சி உங்களுக்காக~

படம்:VCG