அழகான வண்ணமயமான உப்பளம்
2024-06-25 09:57:36

அண்மையில், சீனாவின் சான்சி மாநிலத்தின் யுன்ச்செங் நகரில் தட்ப வெட்ப நிலை தொடர்ச்சியாக 37 டிகிரி செல்சியஸுக்கும் மேலாக உள்ளது. இந்நிலையில், அங்குள்ள உப்பளம் வண்ணமயமான காட்சி மிகவும் அழகானது.