பூமிக்குப் பாதுகாப்பாக திரும்பிய சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம்
2024-06-25 15:16:24

ஜூன் 25ஆம் நாள் சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம், உள் மங்கோலியாவின் சிசிவாங் மாவட்டத்தின் திட்டமிட்ட பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது இயல்பாக இயங்கியது.

இந்த ஆய்வுக்கலம் சந்திரனின் இருள் பக்கத்தில் சேகரித்த உலகின் முதல் மாதிரிகளைக் கொண்டு பூமிக்குத் திரும்பியது. இதுவே உலகில் முதன்முறையாகும்.

மே 3ஆம் நாள் சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம் விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் நான்காவது கட்டத்தின் முக்கிய பகுதியாக, சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம், 53 நாட்களில் 7இலட்சத்து 60ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்தது.