கழுகு பார்வையில் அழகான இயற்கை காட்சி
2024-06-25 09:56:12

கழுகு பார்வையில், சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் நான்தொங் நகரில், பண்ணை, வயல் வெளி, காய்கறி தோட்டம், குடியிருப்பு பகுதி முதலியவை, அழகான காட்சி அளிக்கின்றன.