காலை சந்தையில் மக்கள் கூட்டம்
2024-06-25 09:54:39

கோடைகால விடுமுறையை முன்னிட்டு, சீனாவின் ஜீலின் மாநிலத்தின் யான்ஜீ நகரில் அமைந்துள்ள காலை சந்தையில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அதிகமான பயணிகள் அங்கே சென்று உள்ளூர் உணவுகளைச் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.