மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பிய சீனாவின் சாங்ஏ-6 விண்கலம்
2024-06-25 20:05:08

சீனாவின் சாங்ஏ-6 விண்கலம் செவ்வாய்க்கிழமை நிலவின் பின்புறத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பியது. நிலவின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் முதல் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்ததுடன், சீனா விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது.