விளைந்த பயிர்களின் மலர்களை உண்ணும் பூச்சி
2024-06-26 10:15:02

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த காய்கறி விளைநிலத்தில், கேந்தரைடு என்னும் பூச்சி ஒன்று, விளைந்த பயிர்களின் மலர்களை உண்ணும் காட்சி!