நேட்டோவின் புதிய பொதுச் செயலாளராக நெதர்லாந்து தலைமையமைச்சர் நியமனம்
2024-06-26 19:58:23

ஜுன் 26ஆம் நாள் நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் சிறப்புத் தூதர்கள் கூட்டத்தில், நெதர்லாந்து தலைமையமைச்சர் மார்க் ருட்டே நேட்டோவின் அடுத்த பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 2ஆம் நாள் முதல், ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கைத் தொடர்ந்து, அவர் நேட்டோ பொதுச் செயலாளராக 5 ஆண்டுகாலம் பதவி வகிப்பார்.