சின்ஜியாங்கில் உயர் தட்ப வெட்ப நிலை
2024-06-26 10:16:41

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் துர்ப்பான் நகரில் ஜுன் 24ஆம் நாள் தட்ப வெட்ப நிலை 60க்கும் மேலான டிகிரி செல்சியஸாக உள்ளது.