லோயஸ் பீடபூமியைக் கடந்து சென்ற உயர்வேக ரயில்
2024-06-27 15:13:51

லோயஸ் பீடபூமியில் அமைந்துள்ள சீனாவின் யீன் ச்சுவான் முதல் லன் ச்சோ நகரம் வரை செல்லும் உயர்வேக ரயில் மூலம், பீடபூமிக் காட்சியைக் கண்டுரசித்துப் பயணிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது.

படம்:VCG