மேகங்கள் சூழ்ந்த ஜியேன் டாவ் ஏரி
2024-06-28 10:14:50

சீனாவின் ஹாங் ச்சோ நகரின் ஜியேன் டாவ் ஏரி, புகழ் பெற்ற சுற்றுலா காட்சித்தலமாகும். மலை மற்றும் மேகங்கள் சூழ்ந்த ஏரியின் காட்சி, சொர்க்கம் போல் அழகாக உள்ளது.

படம்:VCG