பழுப்பு கரடிக்கு உடல் பரிசோதனை
2024-06-28 10:15:34

நியூசிலாந்தின் விலங்கியல் பூங்கா ஒன்றில் உள்ள பழுப்புக் கரடிக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்து, அதன் பற்களுக்குச் சிகிச்சை அளித்தனர்.

படம்:VCG