புது தில்லியில் புயல் மழையால் பாதிப்பு
2024-06-30 20:02:22

கடந்த 2 நாட்களில், இந்தியாவின் புது தில்லி நகரில் புயல் மழையால் ஏற்பட்ட விபத்துகளில், 11 பேர் உயிரிழந்தனர்.

இந்திய வானிலை நிலையம் ஜுன் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், புது தில்லியில் தென்மேற்கு பருவக் காற்றினால் தொடர்ச்சியாக ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக, பெருமளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து தேக்க நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.