பீடபூமியில் ஏரியின் அழகு
2024-07-01 10:05:14

கடல் மட்டத்திலிருந்து 4470 மீட்டர் உயரமுள்ள பீடபூமியில் அமைந்துள்ள இந்த ஏரி, பச்சை நிறமாகவும் தெளிவாகவும் தோற்றமளிக்கிறது. அதன் அருகில் பாலைவனம், புல்வெளி முதலிய இயற்கை காட்சிகளும் உள்ளன. இடம்:கேல்மூ நகர், ட்சிங் ஹாய் மாநிலம், சீனா

படம்:VCG