அதிகாலையில் சுறுசுறுப்புடன் மீனவர்கள் வேலை காட்சி
2024-07-01 09:59:58

ஷன் டுங் மாநிலத்தின் வேய் ஹாய் நகரில் அமைந்துள்ள கடல் வாழ் உயிரினங்கள் பண்ணையில் மீனவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த நகர், புத்தாக்க தன்மையுடைய பசுமை கடல் தொழிலை வளர்த்து, கிராமப்புற வளர்ச்சிக்குப் புதிய உந்து சக்தியை ஊட்டியுள்ளது.

படம்:VCG