மிளகாய் பொடி தயாரிப்பு
2024-07-01 10:01:33

சீனாவின் குவேய் ச்சோ மாநிலத்தில் மிளகாய் பொடி தயாரிப்பு வேலை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. மிளகாய், குவேய் ச்சோ மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு. பல்வேறு உணவுகளில் மிளகாய் பயன்பாடு இன்றியமையாதது.

படம்:VCG