உலகில் மிக நீண்டகாலமாகவும் தொடர்ச்சியாகவும் ஆட்சி புரிந்துள்ள கட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
2024-07-01 14:53:44

2024ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 103ஆவது ஆண்டு நிறைவாகும். 1949ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நவ சீனாவை நிறுவியது. கடந்த 75ஆண்டுகளில் இக்கட்சி தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வருகிறது. நவீன காலத்தில் உலகளவில் மிக நீண்டகாலமாகவும் தொடர்ச்சியாகவும் ஆட்சி புரிந்து வரும் ஆளும் கட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அதற்கான திறவுகோள் என்ன என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் கூறுகையில், கட்சியின் சுய புரட்சி என்று குறிப்பிட்டார்.

சமூகத்தின் புரட்சியை முன்னேற்ற, ஆளும் கட்சி முதலில் அழுக்கான காலாவதியான பொருட்களைச் சுயமாகக் கைவிட வேண்டும். சுய புரட்சியை நடத்த வேண்டும். சமூகத்தின் புரட்சியை மத்திய கமிட்டி முன்னேற்றினால், சுய புரட்சியை நடத்துவது கட்டாயம். அரசியல் புரட்சியின் கடமை முற்றிலும் நிறைவேற்றப்பட்டாலும், சமூகத்தின் புரட்சி என்ற கடமை என்றுமே நடைமுறைப் பாதையில் நிற்கிறது.