பெய்ஜிங்-யூ வட்ட உயர்வேக நெடுஞ்சாலை கட்டுமானம்
2024-07-02 09:40:21

பெய்ஜிங் மாநகர், ஹெ பெய் மாநிலத்தின் யூ வட்டம் ஆகியவற்றுக்கிடையிலான உயர்வேக நெடுஞ்சாலையின் பெய்ஜிங் பகுதி, போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இது, பெய்ஜிங்-தியேன் ஜின்-ஹெ பெய் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் துணை புரியும்.

படம்:VCG