மழைக்குப் பின் வானவில்
2024-07-02 09:46:48

கடும் மழைக்குப் பிறகு தோன்றிய வானவில், தேங்காய் நகர் என அழைக்கப்படும் ஹைய் கோவுக்கு எழில் ஊட்டியது.

படம்:VCG