உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் லீ ச்சியாங் கலந்து கொள்ளவுள்ளார்
2024-07-02 20:26:50

ஜூலை 4ஆம் நாள் ஷாங்காயில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான உலக மேலாண்மையின் உயர் நிலைக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 2ஆம் நாள் அறிவித்தார்.