சீன-கசகஸ்தான் அரசுத் தலைவர்கள் சிறிய அளவில் பேச்சுவார்த்தை
2024-07-03 09:04:54

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூலை 2ஆம் நாள் இரவில், கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவுடன் உணவு விருந்தில் கலந்துகொண்ட போது, நட்பார்ந்த சூழலில் இரு தரப்புகளுக்கிடையில் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து, இருவரும் தகவல்களைப் பரிமாறிகொண்டனர்.