கோரை புல் தொழில் வளர்ச்சி
2024-07-03 09:41:53

விவசாயிகள் கோரை புல்லை சுறுசுறுப்பாக வெட்டி, காயவைக்கும் காட்சி. சீனாவின் ஜியாங் ஷி மாநிலத்தின் ஜி அன் நகரில் ஒத்துழைப்பு சங்கம், தொழில் தலம், விவசாயக் குடும்பங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முறைமை மூலம், சிறப்பு கோரை புல் தொழில் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது.

படம்:VCG