யா டன் என்ற இயற்கை நிலவமைப்பு
2024-07-03 09:43:14

காற்று மற்றும் நீர் அரிப்பினால் யா டன் என்ற இயற்கை நிலவமைப்பு சீனாவின் ட்சிங் ஹாய் மாநிலத்தின் ஹாய் ஷி தன்னாட்சி ச்சோவில் உருவாகியது. ஏரியில் அமைந்துள்ள சிறிய மலையின் அதிகபட்ச உயரம் 50 மீட்டர்.

படம்:VCG