ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனா
2024-07-04 19:35:11

2024-2025ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடாக சீனா பதவி ஏற்கும் என்று ஜூலை 4ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24ஆவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வமைப்பின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடாக சீனா மறுபடியும் பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது.