ஷேன் ச்சோ-18 விண்வெளி வீரர்கள் மேற்கொண்ட வெளிப்புற பணி
2024-07-04 09:59:21

ஜுலை 3ம் நாள் ஷேன் ச்சோ-18 விண்வெளி வீரர்கள், 2வது முறை விண்கல அறையிலிருந்து வெளியே சென்று பொருத்தல் மற்றும் சோதனை பணிகளைப் புரிந்தனர். இனி அவர்கள் விண்வெளி அறிவியல் ஆய்வு மற்றும் தொழில் நுட்பச் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

படம்:VCG