சதுப்பு நில மையத்தில் வன மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-07-04 10:00:18

டியோ சி னி என்ற சதுப்பு நில மையத்தில் மான்கள் விளையாடி வருகின்றன. ஜுன் மாத இறுதி வரை, இங்குள்ள மான்களின் எண்ணிக்கை 8216 எட்டியது. இவற்றில் வன மான்களின் எண்ணிக்கை, 3356இலிருந்து 3553ஆக உயர்ந்துள்ளது. இடம்: யன் செங் நகர், ஜியாங் சூ மாநிலம், சீனா

படம்:VCG