ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10ஆவது உறுப்பு நாடான பெலாரஸ்
2024-07-04 14:17:19

ஜூன் 4ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24வது கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பெலாரஸை உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானத்தில் கையொப்பமிட்டனர்.