இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் மக்கள் நெரிசலில் உயிரிழ்ந்தோர் குறித்து சீனா ஆறுதல்
2024-07-05 10:43:18

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 4ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழ்ந்தோர் குறித்து இந்திய தலைமையமைச்சர் மோடிக்கு ஆறுதல் செய்தியைத் தெரிவித்தார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் நெரிசலில் சிக்கி காயமுற்றோர்கள் மற்றும் உயிரிழ்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகும். சீன அரசின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த அஞ்சலி மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் காயமுற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.