போன் நிறமான நெல் வயலின் மேல் செல்லும் தொடர்பு வண்டி
2024-07-08 10:28:16

2024ஆம் ஆண்டின் ஜூலை 7ஆம் நாள், குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் வூஜோ நகரில் அதிவிரைவு தொடர் வண்டி பொன் நிறமான நெல் வயல்களின் மேல் அமைக்கப்பட்ட இருப்பு பாதையில் செல்லும் இந்த அற்புதமான காட்சி உங்களுக்காக.