கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவர் சீனாவில் பயணம்
2024-07-08 15:03:39

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவர் உமாரோ சிசோகோ எம்பாலோ ஜுலை 9ஆம் நாள் முதல் 13ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.