ஷி ஜின்பிங் ஹங்கேரி தலைமை அமைச்சர் ஓர்பன் விக்டருடன் சந்திப்பு
2024-07-08 17:04:19

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஜுலை 8ஆம் தேதி பெய்ஜிங் தியோயுடாய் தேசிய விருந்தினர் மாளிகையில், ஹங்கேரிய தலைமை அமைச்சர் ஓர்பன் விக்டர் சந்தித்தார்.