அழகான ஹான் ஆற்றின் காட்சி
2024-07-08 10:22:15

2024ஆம் ஆண்டின் ஜூலை 6ஆம் நாள் ஹூபே மாநிலத்தின் சியாங்யாங் நகரம் ஹெனான் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. ஹான் ஆற்றின் நீரில் பாதி பச்சை நிறமாகவும் பாதி மஞ்சள் நிறமாகவும் அழகாக காட்சி அளித்தது.