ஷி ச்சின்பிங் ஹங்கேரி தலைமை அமைச்சர் ஓர்பன் விக்டருடன் சந்திப்பு
2024-07-08 11:13:53

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஜுலை 8ஆம் தேதி பெய்ஜிங் தியோயுடாய் தேசிய விருந்தினர் மாளிகையில், ஹங்கேரிய தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பனைச்  சந்தித்தார்.