குய் சோ மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை வளர்ச்சி
2024-07-08 10:23:03

கடந்த சில ஆண்டுகளில், குய் சோ மாநிலத்தில் உள்ள தென்மேற்கு புய் மற்றும் மியாவோ தன்னாட்சி  மாவட்டம் போக்குவரத்து உள்கட்டமைப்பின் கட்டுமானத்தைப் பெரிய அளவில் முன்னேற்றி, போக்குவரத்து வசதிகளின் வலையமைப்பு கட்டமைப்பை மேம்படுத்தி, உயர்தர பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உறுதியான ஆதரவை வழங்கியுள்ளது.