சின்ஜியாங்கில் பருத்தியின் வளர்ச்சி
2024-07-08 10:24:22

2024ஆம் ஆண்டின் ஜூலை 7ஆம் நாள், பருத்தியின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, சின்ஜியாங்கின் சாங்ஜி ஹுய் இனத் தன்னாட்சி மாவட்டத்தின் ஹுதுபி வட்டத்தில் உள்ள பல்வேறு சிறிய நகரங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி பணியை வலுப்படுத்துகின்றனர். இதன் மூலம் உள்ளூர் விவசாயிகள் உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரித்தனர்.