சின்ஜியாங்கில் குதிரை சாகச பயிற்சி போட்டி
2024-07-09 09:29:54

2024ஆம் ஆண்டின் ஜூலை 8ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் யிலி சோவில் 12ஆவது தேசிய சிறுபான்மை பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் குதிரை சாகச பயிற்சி போட்டி நடைபெற்றது. இப்போட்டி 13ஆம் நிறைவடையும்.