குழந்தைகளின் நீச்சல் பயிற்சி
2024-07-09 09:31:04

2024ஆம் ஆண்டின் ஜூலை 8ஆம் நாள் ஜியாங்சி மாநிலத்தின் ஜி ஆன் நகரிலுள்ள ஓர் நீச்சல் குளத்தில், பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் குழந்தைகள் நீச்சல் பயிற்சி மேற்கொள்கின்றனர்.