அன்ஹூய் மாநிலத்தில் பசுமையான எரியாற்றல் துறையின் வளர்ச்சி
2024-07-10 10:49:13

கடந்த சில ஆண்டுகளில், அன்ஹூய் மாநிலம் உயிரினச் சுற்றுச் சூழலுக்கு முன்னுரிமையை வழங்கி, பசுமையான வளர்ச்சிக் கண்ணோட்டத்தை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒளிவோல்ட்டா போன்ற தூய்மையான எரியாற்றல் தொழில் துறையை விரைவுபடுத்துவதன் மூலம், கிராமப்புறத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.