ஜப்பான் மற்றும் அமெரிக்க குவிப்பு நடவடிக்கையின் மீது வரி வசூலிப்பு தொடர்ச்சி: சீனா
2024-07-10 16:19:42

சீனாவின் ஒளி மின்சார இழை மூலப் பொருட்கள் தயாரிப்பு சம்மேளனத்தின் விண்ணப்பத்திற்கிணங்க, 2023ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் நாள் முதல், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒளி மின்சார இழை மூலப் பொருட்களின் குவிப்பு தொடர்பான விசாரணை செய்ய துவங்கியது என்று சீன வணிக துறை அமைச்சகம் 2023ஆம் ஆண்டில் வெளியிட்ட 24ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சீன வணிக துறை அமைச்சகம் வழங்கிய ஆலோசனையின் படி, 2024ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் நாள் முதல், அடுத்த 5 ஆண்டுகாலத்தில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒளி மின்சார இழை மூலப் பொருட்களின் குவிப்பின் மூது வரி வசூலிக்க துவங்கியது என்பது குறிப்படத்தக்கது.