சின்சியாங்கில் வண்ணமான கிராமப்புற காட்சி
2024-07-10 10:47:49

சின்சியாங்கின் சாங்ஜ் ஹூய் இனத் தன்னாட்சி சோவைச் சேர்ந்த முலை கசக் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் பொன்னிறத்தில் மின்னும் நெல் வயல்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்புடன் கடலும் இணையும் தனிச்சிறப்பு காட்சிகள் ஈர்ப்பு மிக்கது.