ஷான்தோங் மாநிலத்தில் அரிய புலிகள் விளையாட்டு
2024-07-10 10:46:54

ஷான்தோங் மாநிலத்தின் தோங்யிங் நகரில் மஞ்சள் ஆற்றின் கழிமுகப் பிரதேச விலங்கு பூங்காவில் சீனத் தேசிய நிலை பாதுகாப்பு விலங்குகளான பைஹூ எனும் ஒரு வகை அரிய இன புலிகள் கொஞ்சி விளையாடும் காட்சி உங்களுக்காக.....