ஷிச்சின்பிங்-ஹசினா சந்திப்பு
2024-07-10 19:42:10

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 10ஆம் நாள் மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்காள தேச தலைமையமைச்சர் ஹசினா அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.