ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை
2024-07-10 11:30:06

ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை ஜூலை 10ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தொடர்புடைய நிலைமை குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் பற்றிய முதல் "விரிவான ஆய்வு" இதுவாகும்.

ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் தரம் சிறந்தது மற்றும் பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமானது என்று முடிவுகள் காட்டுகின்றன.